Chennai Power Shutdown - 10th March: சென்னையில் 10.03.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எண்ணூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
எண்ணூர் பகுதி : கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், வள்ளுவர் நகர், காமராஜ் நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil