Advertisment

Chennai Power Shutdown - 10th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 10th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power shutdown

Chennai Power Shutdown - 10th May 2023

Chennai Power Shutdown, 10th May: சென்னையில் 10.05.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், அம்பத்தூர், கிண்டி, கே.கே நகர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர்: கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் ரோடு மற்றும் சந்து, லாயிட்ஸ் ரோடு, பத்மாவதியார் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம்: மெப்ஸ் ஒய்யாலியம்மன் கோயில் தெரு, மல்லிமா வீதி, தெற்கு மற்றும் கிழக்கு மாட வீதி, தேரடி தெரு, குளக்கரை தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்: மாங்காடு ரகுநாதபுரம், திருவள்ளுவர் சிட்டி I & II, சக்தி நகர், சமயபுரம் நகர், கணபதி நகர், கோவூர் பரணிபுத்தூர் ஊராட்சி ஒரு பகுதி, லீலாவதி நகர், கக்கிளிபேட்டை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு, மோகலிங்கம் நகர், லாலாச்சத்திரம், இருங்காட்டுகோட்டை காற்றம்பாக்கம், பாலாஜி நகர், சாஸ்தா நகர், புதிய நல்லூர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்: முகப்பேறு குமரன் நகர், எம்.ஜி.மெயின் ரோடு, மகாலட்சுமி தெரு திருவேற்காடு மேத்தா மருத்துவமனை, பி.எச்.ரோடு, மதிரவேடு, கோ-ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி: வாணுவம்பேட்டை கேசரி நகர், திருவள்ளுவர் தெரு, சக்தி நகர், புவனேஸ்வரி நகர் ஆதாம்பாக்கம் டெலிபோன் காலனி, ஆப்பிசர் காலனி, எஸ்.பி.ஐ.காலனி, கணேஷ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர் : ஆழ்வார் திருநகர் காமாட்சி நகர் மெயின் ரோடு, காமகோட்டி நகர், கிருஷ்ணமாச்சாரி நகர், ஆற்காடு ரோடு பகுதி.

பெரம்பூர் : கீழ்பாக்கம் வாட்டர் வொர்க்ஸ் அயனாவரம் சுற்றியுள்ள இடம், தாகூர் நகர் சுற்றியுள்ள இடம், அண்ணா நகர் ஓ மற்றும் எல் பிளாக், ஐ.சி.எப்.பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment