Advertisment

Chennai Power Shutdown - 11th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 11th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai power shutdown

Chennai Power Shutdown - 11th May 2023

சென்னையில் 11.05.2023 இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்

விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் : பம்மல் எச்.எல்.காலனி, நேரு நகர், வெங்கடேஷ்வரா நகர், வீமன் நகர், எம்.ஜி.ஆர்.தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பாரதி நகர் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

கிண்டி : டி.ஜி.நகர் டி.என்.ஜி.ஓ காலனி, ஜீவன் நகர், முருகன் நகர், பார்த்தசாரதி நகர் புழுதிவாக்கம்

என்.எஸ்.சி.போஸ் ரோடு பகுதி, பாலம்மாள் நகர், சுவாமி நகர் ஆதம்பாக்கம் கக்கன் நகர், அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு வாணுவம்பேட்டை முத்தையால் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

போரூர் : லட்சுமி அவென்யு, ராமச்சந்திர நகர், சுப்பையா நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து

மாரியம்மன் நகர் ஐய்யப்பந்தாங்கல் மவுண்ட பூந்தமல்லி ரோடு, முருகன் கோயில் தெரு, அம்மன் நகர், இந்திரா நகர், சொர்ணபுரி நகர் திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணா நகர், பூந்தண்டலம் மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், குரு அவென்யு, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி முழுவதும், ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர் கோவூர் புருஷோத்தம்மன் நகர், அம்பாள் நகர், ஆனந்த விநாயகர் கோயில் தெரு காவனூர் சேக்கிழார் நகர், மலையம்பாக்கம், ஜெயம் நகர் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment