Chennai Power Shutdown, 14th February: சென்னையில் 14.02.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி : பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனைசாவடி, லட்சுமணன் நகர், சுபம்நகர் மற்றும் திரிசூலம்.
கிண்டி பகுதி : தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வாணுவம்பேட், சாந்தி நகர், புழுதிவாக்கம், ஏ,ஜி,எஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி : தொழிற்பேட்டை மேட்டு தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ காம்ப்ளக்ஸ்.