Advertisment

Chennai Power Shutdown - 16th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 16th February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 16th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 16th February 2023

Chennai Power Shutdown, 16th February: சென்னையில் 16.02.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

பூந்தமல்லி பகுதி : திருமழிசை பீடர்.

பெரம்பூர் பகுதி : தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, டீச்சர்ஸ் காலனி 2 முதல் 6வது தெரு, கிருஷ்ணன் தெரு.

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment