scorecardresearch

Chennai Power Shutdown – 16th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut – 16th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown
Chennai Power Shutdown – 16th May 2023

சென்னையில் 16.05.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், தி.நகர், ஆவடி, போரூர், பெருங்குடி, கிண்டி, கே.கே.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் : கடப்பேரி செம்பாக்கம், சிட்லபாக்கம் 2வது மற்றும் 3வது மெயின் ரோடு, நீதிபதி காலனி, பானு அவென்யு, காமகோடி நகர், பெரியார் தெரு, நாகல்கேணி, லட்சுமிபுரம், திருநீர்மலை மெயின் ரோடு, முத்துமாரியம்மா கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, சாலமன் காலனி மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

தி.நகர் : ஆர்.ஆர்.காலனி கட்டபொம்மன் பிளாக், பாரி நகர், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு,
எல்.ஐ.சி.காலனி, எத்திராஜ் நகர், பிள்ளையார் கோயில் தெரு, ராமானுஜம் தெரு, தனசேகரன் தெரு, சாரதி நகர், நாராயணசாமி தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

ஆவடி : செங்குன்றம் பாடியநல்லூர் முழுவதும், புள்ளிலைன் பஞ்சாயத்து, வடகரை பஞ்சாயத்து,
சென்றம்பாக்கம் பஞ்சாயத்து மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

போரூர் : திருமுடிவாக்கம் சிட்கோ 7வது மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெரு, கலைஞர் தெரு, மங்களபுரி நகர், 4வது மற்றும் 5வது மெயின் ரோடு/திருமுடிவாக்கம் சிட்கோ பிரிஸ்டேஜ் ஸ்டெப் ஸ்டோன், ஐய்யப்பன் நகர், விஜயலட்சுமி அவென்யு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

பெருங்குடி : தொழிற்ச்சாலை எஸ்டேட், பர்மா காலனி, பாலமுருகன் கார்டன், கஸ்டம்ஸ் காலனி, இளங்கோ நகர், பெரியார் சாலை, கபாலீஸ்வரர் வடக்கு மற்றும் தெற்கு நகர், வைத்தியலிங்கம் சாலை மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

கிண்டி : நங்கநல்லூர் பி.வி.நகர், எம்.ஜி.ஆர்.ரோடு, என்.ஜி.ஓ காலனி, டீச்சர்ஸ் காலனி, ஏ.ஜி.எஸ்.காலனி, வோல்டாஸ் காலனி, உள்ளகரம், நேரு காலனி, மூவரசம்பேட் பகுதி, பழவந்தாங்கல் பகுதி, பரங்கிமலை பஜார் ரோடு, மேட்டுத்தெரு, இராணுவக்காலனி 1 முதல் 16 தெரு, சுந்தர் நகர் மடிப்பாக்கம் பள்ளிக்கரணை, லட்சுமி நகர், காமாட்சி நகர், ராஜ்பவன் கன்னியம்மன் கோயில் தெரு, கோவிந்தசாமி தெரு, டி.என்.எச்.பி பகுதி மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

கே.கே.நகர் : சின்மயா நகர் இளங்கோ நகர் தெற்கு மெயின் ரோடு, தாங்கல் தெரு ஆழ்வார்திருநகர் ரெட்டி தெரு, அபிராமி நகர், ஏ.வி.எம்.காலனி, என்.டி பட்டேல் ரோடு, ஜெயராம் நகர், பெருமாள் கோவில் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shutdown 16th may 2023

Best of Express