Chennai Power Shutdown, 17th February: சென்னையில் 17.02.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கோவிலம்பாக்கம், மணலி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
கோவிலம்பாக்கம் பகுதி : துரைபாக்கம் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, திருவின் நகர், பூபதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மணலி பகுதி : கலைஞர் நகர், சி.பி.சி.எல்.நகர், 200 அடி ரோடு, பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.எ பேஸ் 1 & 2, சாத்தாங்காடு ஸ்டீல்யார்டு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், சொக்கம்மாள்புரம், எ.சி.சி. மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.