Advertisment

Chennai Power Shutdown - 17th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 17th February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 17th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 17th February 2023

Chennai Power Shutdown, 17th February: சென்னையில் 17.02.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கோவிலம்பாக்கம், மணலி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

கோவிலம்பாக்கம் பகுதி : துரைபாக்கம் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, திருவின் நகர், பூபதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மணலி பகுதி : கலைஞர் நகர், சி.பி.சி.எல்.நகர், 200 அடி ரோடு, பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.எ பேஸ் 1 & 2, சாத்தாங்காடு ஸ்டீல்யார்டு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், சொக்கம்மாள்புரம், எ.சி.சி. மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment