Advertisment

Chennai Power Shutdown - 17th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 17th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
power shutdown

Chennai Power Shutdown, 17th May: சென்னையில் 17.05.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், கிண்டி, வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் கணேஷ் நகர் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, திருமலை நகர், அன்னை இந்திரா நகர், நேருஜி தெரு, சிட்லபாக்கம் மெயின் ரோடு பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பி.வி.வைதியலிங்கம் ரோடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

போரூர் : மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், குரு அவென்யு, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி முழுவதும், ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

கிண்டி : லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம் ராஜ்பவன் டி.என்.எச்.பி பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காந்தியார் தெரு, பாரதியார் தெரு ஆலந்தூர் மடுவங்கரை 1 முதல் 3 தெருக்கள், அப்பர் தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு, லஸ்கர் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி : கல்மண்டபம் கிழக்கு மற்றும் மேற்கு ரோடு, செட்டி தெரு, காசி தோட்டம், பி.வி கோவில் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment