Chennai Power Shutdown, 18th February: சென்னையில் 18.02.2023 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக புதுதாங்கல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்/புதுதாங்கல் : முல்லை நகர் டி.என்.எச்.பி, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கல்யான் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
மேலும், சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கோடம்பாக்கம், அம்பத்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர்
பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்/கீழ்கட்டளை பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கோடம்பாக்கம் பகுதி : வடபழனி பகுதி முழுவதும், சூளைமேடு பகுதி முழுவதும், ரங்கராஜபுரம் பகுதி முழுவதும் மற்றும் ஆற்காடு ரோடு ஒரு பகுதி.
அம்பத்தூர் பகுதி : மேனம்பேடு பானு நகர், ஞானமூர்த்தி நகர், கங்கை நகர், சந்திர சேகரபுரம் அம்பத்தூர் தொழிற்பேட்டை முகப்பேர் தொழிற்பேட்டை, தெற்கு நிழற்சாலை, ரெட்டி தெரு, கவரை தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. கட்டிடம், நடேசன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அரும்பாக்கம் பகுதி : ஜெய் நகர், வள்ளுவர் சாலை, அன்னை சத்யா நகர், அம்பேத்கர் தெரு, எஸ்.எ.எப்.கேம்ஸ் வில்லேஜ், காந்தி தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கொடுங்கையூர் பகுதி : ஆண்டாள் நகர், அபிராமி அவென்யூ, தென்றல் நகர் 1 முதல் 8 தெருக்கள், விஜயலட்சுமி நகர், கே.எம்.எ கார்டன் ஒரு பகுதி, தாமோதரன் நகர், வியாசர்பாடி புதுநகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.