Advertisment

Chennai Power Shutdown - 18th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 18th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown

Chennai Power Shutdown - 18th May 2023

Chennai Power Shutdown, 18th May: சென்னையில் 18.05.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர். கே.கே நகர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: பல்லாவரம் தெரசா பள்ளி மெயின் ரோடு, பெரிய பாளையத்தம்மன் கோயில் தெரு, மூங்கில்ஏரி பகுதி, முதுசா தெரு மாடம்பாக்கம் அம்பாள் நகர், பாக்கியலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், அலமேல்புரம், சுதர்சன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர் கடப்பேரி அன்னை இந்திரா நகர் சிட்லபாக்கம் வினோபோஜி நகர், மகேஸ்வரி நகர், ஏர்போர்ட் காலனி, அம்பாள் நகர், நவநீதா நகர் ஸ்ரீராம் இராணியம்மன் கோவில், வண்டலூர், ஓட்டேரி, சிங்காரதோட்டம், எம்.கே ஸ்டாலின் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

போரூர் : 33 கி.வோ விருகம்பாக்கம், 33 கி.வோ பூந்தமல்லி, 33 கி.வோ கோவூர், 33 கி.வோ ஆழ்வார்திருநகர், திருமுடிவாக்கம் சிட்கோ 8வது மெயின்ரோடு மற்றும் குறுக்குத்தெரு, வேலாயுதம் நகர், சதீஷ் நகர் பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

கே.கே நகர் : ஆழ்வார்திருநகர் விஜயா நகர், கங்கையம்மன் கோவில் தெரு, திருப்பதி நகர், ஆர்9 காவல் நிலையம் வளசரவாக்கம் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

கிண்டி : மவுன்ட் ரோடு கனரா வங்கி ஒரு பகுதி, தொழிற்சாலை எஸ்டேட், பரங்கிமலை வடக்கு பரேட் ரோடு, காவலர் குடியிருப்பு, அம்பேத்கர் நகர் மடிப்பாக்கம் ஏரிகரை, சதாசிவம் நகர், குளக்கரை தெரு ராஜ்பவன் வண்டிக்கரன் தெரு ஒரு பகுதி, பெரியார் நகர் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment