Chennai Power Shutdown - 19th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - November 19: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut - November 19: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 19th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 19th November

Chennai Power Cut, 19th November: சென்னையில் 19.11.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், தி.நகர், பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

தாம்பரம் பகுதி : மாடம்பாக்கம் மப்பேடு படுவஞ்சேரி, அன்னை சத்யா நகர், பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமி நகர், கோகுல் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Advertisment
Advertisements

தி.நகர் பகுதி : வள்ளுவர்கோட்டம் கத்திட்ரல் கார்டன் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு, புது கிரி ரோடு, வீரபத்ரன் தெரு, மகாலிங்கபுரம் முழுவதும் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை பகுதி, குப்புசாமி தெரு, பெரியார் ரோடு, திருமூர்த்தி தெரு பகுதி, ராமகிருஷ்ணாபுரம், வடக்கு போக் மெயின் ரோடு, காவலர் குடியிருப்பு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து
பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி : சிட்கோ மேட்டுத்தெரு, ஏ.ஜி.எஸ் திரையரங்கம், பஜார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tangedco Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: