scorecardresearch

Chennai Power Shutdown – 22nd February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut – 22nd February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown - 22nd February 2023
Chennai Power Shutdown – 22nd February 2023

Chennai Power Shutdown, 22nd February: சென்னையில் 22.02.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர், கே.கே நகர், மாதவரம் லெதர் எஸ்டேட், எண்ணூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி : செம்பாக்கம் மாடம்பாக்கம் மெயின் ரோடு, வி.ஜி.பி சீனிவாசா நகர், கருமாரியம்மன் நகர் புதுதாங்கல் முல்லை நகர் டி.என்.எச்.பி, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கல்யான் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி பகுதி : ராஜ்பவன், பரங்கிமலை, நங்கநல்லூர் மற்றும் ராமாபுரம் துணை மின் நிலையங்களில் தொடர்புடைய அனைத்து பகுதிகள்.

போரூர் பகுதி : மாங்காடு ஐனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், அப்பாவு நகர் கோவூர் குன்றத்தூர் சாலை ஒரு பகுதி, வி.ஜி,என், கோவூர் காலனி திருமுடிவாக்கம் சிட்கோ 8வது குறுக்கு தெரு, டவர் லைன் மெயின் ரோடு, சதீஷ் நகர் எஸ்.ஆர்,எம்.சி மகாலட்சுமி நகர், கமலா நகர், திருமுருகன் நகர் பூந்தமல்லி ப்ரீடீஸ் ரோடு, திருமால் நகர், ரோஸி கார்டன், தர்மராஜா கோயில் தெரு காவனூர் சிறுகளத்தூர், மணிமங்களம் சாலை, பெரியார் நகர், அம்பேத்கர் நகர், புதுபேர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே நகர் பகுதி : கே.கே நகர் மேற்கு, எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சின்மயா நகர், ஆழ்வார்திருநகர், தசரதபுரம், அழகிரிநகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மாதவரம் லெதர் எஸ்டேட் பகுதி ; கே.கே,ஆர் கார்டன், தபால்பெட்டி, பஜார் தெரு, உடையார் தோட்டம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

எண்ணூர் பகுதி : கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம் நகர், எண்ணூர்குப்பம், தாழங்குப்பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு. எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shutdown 22nd february 2023