Chennai Power Cut, 22nd January: சென்னையில் 22.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஐடி பகுதி: தரமணி நேரு நகர் 2வது மெயின் ரோடு, நேரு 3வது குறுக்கு தெரு, கான்கார்ட் கே.ஜி 360, திருவேங்கடம் நகர் 1வது மற்றும் 2வது தெரு.