Chennai Power Shutdown - 30th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - January 30: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut - January 30: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 30th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut

Chennai Power Cut - 30th January: சென்னையில் 30.01.2023 (திங்கட்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

அம்பத்தூர் பகுதி: திருவேற்காடு வி.ஜி.என் மகாலட்சுமி நகர்.

Advertisment
Advertisements

தண்டையார்பேட்டை பகுதி : டி.எச்.ரோடு ஜி.ஏ.ரோடு, சோலையப்பன் தெரு, தாண்டவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலு முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, நைனியப்பன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Tamil Nadu Chennai Tangedco

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: