Chennai Power Cut – 30th January: சென்னையில் 30.01.2023 (திங்கட்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் பகுதி: திருவேற்காடு வி.ஜி.என் மகாலட்சுமி நகர்.
தண்டையார்பேட்டை பகுதி : டி.எச்.ரோடு ஜி.ஏ.ரோடு, சோலையப்பன் தெரு, தாண்டவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலு முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, நைனியப்பன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.