Chennai Power Cut, 31st December: சென்னையில் 31.12.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர் பகுதி: செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, வரதராஜபுரம் ஒரு பகுதி, காமராஜர் சாலை, இந்திரா காந்தி தெரு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil