Advertisment

Chennai Power Shutdown - 06th March: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 06th March: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 06th March: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 06th March 2023

Chennai Power Shutdown, 06th March: சென்னையில் 06.03.2023 (திங்கட்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர் பகுதி : மாங்காடு ரகுநாதபுரம், திருவள்ளுவர் சிட்டி 1 & 2, சிவந்தி நகர், சக்தி நகர், சமயபுரம் நகர், ஸ்ரீனிவாசா நகர் (ஆர்.என்.புரம்) மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment