scorecardresearch

Chennai Power Shutdown – 8th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut – November 8: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown – 8th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?
Chennai Power Shutdown – 08th November

Chennai Power Cut, 8th November: சென்னையில் 08.11.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், பெரம்பூர், கிண்டி, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் பகுதி : முகப்பேர் கலெக்ட்டர் நகர், அமிர்தா பிளாட்ஸ், ஜெம் ஸ்டோன் அப்பார்ட்மென்ட், மெடிமிக்ஸ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி : சிட்கோ அகத்தியர் நகர், குமாரசாமி நகர், பொன்விழா நகர், அஞ்சலி அப்பார்ட்மென்ட், சத்யா நகர், எம்.டி.எச்.ரோடு, சிவசக்தி காலனி

கிண்டி பகுதி : வாணுவம்பேட்டை ஆண்டாள் நகர் 1வது மெயின் ரோடு, மகாலட்சுமி 4வது மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ்.காலனி 1 முதல் 2வது மெயின் ரோடு வரை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கே.கே.நகர் பகுதி : ஆழ்வார்திருநகர் வளசரவாக்கம் சௌத்ரிநகர் 8வது தெரு முதல் 19வது தெரு வரை மற்றும் பெத்தானியநகர் 1வது முதல் 3வது தெரு வரை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shutdown 8th november