Chennai Power Shutdown - 07th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 07th January: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut - 07th January: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 07th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 07th January

Chennai Power Cut, 07th January: சென்னையில் 07.01.2023 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணா சாலை, வியாசர்பாடி, போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

அண்ணா சாலை பகுதி: உயர் நீதி மன்றம் தம்புசெட்டி தெரு, கடற்கரை சாலை 2வது சந்து பகுதி, எரபாலு தெரு பகுதி, அர்மேனியன் தெரு பகுதி, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஸ்.சி.போஸ் ரோடு, மண்ணடி, முத்தியால் பேட்டை, கொத்தவால் சாவடி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Advertisment
Advertisements

வியாசர்பாடி பகுதி: சி.எம்.பி.டி.டி வி.எஸ்.மணி நகர், ஆண்டாள் நகர், எம்.ஆர்.எச்.ரோடு பகுதி, சின்ன
தோப்பு, கந்தசாமி நகர், விநாயகபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர் பகுதி: கோவூர் பெரியபனிச்சேரி, தண்டலம், பாபு தோட்டம், மேத்தா நகர், குன்றத்தூர் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: