Chennai Power Shutdown - 03rd January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 03rd January: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut - 03rd January: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 03rd January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 03rd January

Chennai Power Cut, 03rd January: சென்னையில் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

ஆவடி பகுதி: பட்டபிராம் சி.டி.எச் ரோடு, சேக்காடு, ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர், வி.ஜி.வி நகர் முழுவதும், மார்டன் சிட்டி, டிரைவர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tangedco Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: