Advertisment

Chennai Power Shutdown - 7th December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - December 7: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 7th December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 07th December

Chennai Power Cut, 7th December: சென்னையில் 07.12.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

மயிலாப்பூர் பகுதி : வீரப்பெருமாள் கோயில் தெரு, பங்காரும்மாள் கோயில் தெரு, அப்பார்சாமி கோயில் தெரு, சிதம்பரசாமி கோயில் 1 முதல் 3வது தெரு.

பெரம்பூர் பகுதி : காந்திநகர் முத்தமிழ் நகர்2 மற்றும் 3 பிளாக், சீனிவாச பெருமாள் கோயில் தெரு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment