Advertisment

Chennai Power Shutdown - 7th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - November 7: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 8th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 08th November

Chennai Power Cut, 7th November: சென்னையில் 07.11.2022 (திங்கட்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

கிண்டி பகுதி : மடிபாக்கம் மூவரசம்பேட்டை சபரி சாலை, ஐயப்பா நகர் 1வது முதல் 11வது தெரு வரை, மேடவாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment