Chennai Power Cut, 16th November: சென்னையில் 16.11.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, ஐடி காரிடர், பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கிண்டி பகுதி : மூவரசம்பேட்டை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் 1,2,3,4,6,11 மற்றும் 12வது தெரு, தெய்வானை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர் பகுதி : தரமணி ஓ.எம்.ஆர் சீனிவாசா நகர்.
பெரம்பூர் பகுதி : காந்தி நகர் ஏ.பி.அரசு தெரு, அண்ணா சாலை, எருக்கஞ்சேரி பகுதி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil