Chennai Power Shutdown - 16th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - November 16: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut - November 16: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 16th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 16th November

Chennai Power Cut, 16th November: சென்னையில் 16.11.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, ஐடி காரிடர், பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

கிண்டி பகுதி : மூவரசம்பேட்டை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் 1,2,3,4,6,11 மற்றும் 12வது தெரு, தெய்வானை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Advertisment
Advertisements

ஐடி காரிடர் பகுதி : தரமணி ஓ.எம்.ஆர் சீனிவாசா நகர்.

பெரம்பூர் பகுதி : காந்தி நகர் ஏ.பி.அரசு தெரு, அண்ணா சாலை, எருக்கஞ்சேரி பகுதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tangedco Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: