scorecardresearch

Chennai Power Shutdown – 17th December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut – December 17: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown – 17th December: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?
Chennai Power Cut – 17th December

Chennai Power Cut, 17th December: சென்னையில் 17.12.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆவடி பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் கூடுதல் 16 எம்.வி.ஏ உயரழுத்த மின்மாற்றி நிறுவதற்காக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி பகுதி : பட்டபிராம் சி.டி.எச்.ரோடு, ஐயப்பன் நகர், தண்டுரை, ராஜீவ்காந்தி நகர், சத்திரம், காந்தி<br>நகர், பட்டபிராம் முழுவதும், வி.ஜி.எண்.நகர் முழுவதும், மாடர்ன் சிட்டி, சிரஞ்சீவி நகர், டிரைவர்ஸ் காலனி, கண்ணப்பாளையம், லட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம் பகுதி : சிட்டலப்பாக்கம் ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டி.என்.எச்.பி காலனி, ராயல் கார்டன், வெங்கடேஷ்வரா நகர், அண்ணா சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, பாலாஜி நகர், மாடம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shutdown on 17th december 2022