scorecardresearch

Chennai Power Shutdown – 17th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut – November 17: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown – 17th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?
Chennai Power Shutdown – 17th November

Chennai Power Cut, 17th November: சென்னையில் 17.11.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி : ராதா நகர் புருசோத்தம்மன் நகர் முழுவதும், பத்மநாபா நகர், நேதாஜி நகர், மாருதி நகர், திருப்போரூர் ரோடு, கடாரி அம்மன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி பகுதி : மாத்தூர் மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், செல்லியம்மன் நகர், பார்த்திபுரம், ஜெயா நகர், ஆவின் குடியிருப்பு, காமராஜர் சாலை மாதவரம் ஜி.என்.டி.ரோடு, புனித அனீஸ் பள்ளி, ஷெல் பெட்ரோல் பங்க், பெரிய சாலை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி : வில்லிவாக்கம் அகத்தியர் நகர் ஓ பிளாக், குமாரசாமி நகர், பொன்விழா நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shutdown on 17th november