Chennai Power Shutdown - 21nd November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - November 21: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut - November 21: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 21nd November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 21nd November

Chennai Power Cut, 21nd November: சென்னையில் 21.11.2022 (திங்கட்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

அடையார் பகுதி : கொட்டிவாக்கம் பாஸ் அவென்யூ 1 முதல் 6வது தெரு, கிரீன்வேஸ் சாலை, வைகோ சாலை, கோ.சி.மணி சாலை, டி.ஐ.ஜி.சாலை, ஜெயசங்கர் நகர் மெயின் ரோடு, கோவிந்தன் நகர் மெயின் ரோடு.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tangedco Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: