Chennai Power Cut - 24th November: சென்னையில் 24.11.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி : பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேஷ் நகர், துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், சாய் பாலாஜி நகர், சிவாஸ் அவென்யூ, ராஜசேகரன் நகர், வெங்கடேஷ்வரா நகர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil