Chennai Power Cut, December 27th: சென்னையில் 27.12.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர் பகுதி : திருமுடிவாக்கம் குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொ.பே, பழந்தண்டலம், சோமங்கலம், வரதராஜபுரம், பெரியார் நகர், வழுதலம்பேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி : நொளம்பூர் என்.என்.எஸ் எச்.ஐ.ஜி எம்.ஐ.ஜி, அடையாளம்பட்டு, முகப்பேர் மேற்கு
ராஜன்குப்பம், ஜெஸ்வந்த் நகர், வெள்ளாளர் நகர், கங்கை அம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம் மற்றும்
மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil