scorecardresearch

Chennai Power Shutdown on 27th October: அரும்பாக்கத்தில் இன்று மின்தடை

Chennai Power Shutdown – 27th October, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown on 27th October: அரும்பாக்கத்தில் இன்று மின்தடை
Chennai Power Shutdown on 27th October

Chennai Power Shutdown on 27th October: சென்னையில் 27.10.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அரும்பாக்கம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அரும்பாக்கம் பகுதி : கோயம்பேடு மார்க்கெட் சேமத்தமன் நகர், மேட்டு குளம், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், புவனேஷ்வரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shutdown on 27th october

Best of Express