Chennai Power Shutdown, 28th September: சென்னையில் 28.09.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், சிட்கோ திருமுல்லைவாயில், பெரம்பூர், அண்ணா நகர், மணலி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி: ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகர், கிருஷ்ணா நகர், பி.பி.ஆர், புவனேஸ்வரி நகர் பல்லாவரம் ஈஸ்வரி நகர், சக்தி நகர், சரோஜினி நகர், பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி ராதா நகர் கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோயில் தெரு, ஆண்டவர் தெரு, பெரியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர்: பெருங்குடி துரைபாக்கம் வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், மாருதி நகர் சோழிங்கநல்லூர் கங்கையம்மன் கோயில் தெரு, பாலாஜி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ்-2 மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
சிட்கோ திருமில்லைவாயில் பகுதி: கே.கே.நகர், சிவந்தி ஆதித்தனார் நகர், பாலமுருகன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: காந்தி நகர் சந்திரபிரபு காலனி மெயின் ரோடு, மாதவரம் காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு கொடுங்கையூர் ரிஜ்வான் சாலை, பர்மா காலனி, கோபால் ரெட்டி எஸ்டேட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணா நகர் பகுதி: மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரா தோட்டம், வெங்கடேஷ்வரா நகர், விஸ்வாஸ் நகர்.
மணலி பகுதி: காமராஜ் சாலை, சின்னசேக்காடு, ராஜசேகர் நகர், குமரன் தெரு, தேவராஜ் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil