scorecardresearch

Chennai Power Cut – 29th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut – November 29: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut – 29th November: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?
Chennai Power Shutdown – 29th November

Chennai Power Cut – 29th November: சென்னையில் 29.11.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர் பகுதி : திருவேற்காடு குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் சாலை பகுதி : டி.ஐ.சைக்கிள் அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், எம்.டி.எச்.ரோடு பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shutdown on 29th november 2022