Chennai Power Shutdown on 29th October: சென்னையில் 29.10.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அண்ணாநகர், போரூர், அடையார், கிண்டி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி : பல்லாவரம் பெரியார் நகர், அருள்மலை சாவடி, சக்தி நகர், திரிசூலம் பகுதிகள் கடப்பேரி எம்.கே ரெட்டி தெரு, ராஜாஜி ரோடு, முத்துரங்கம் முதலி தெரு, ஜி.எஸ்.டி ரோடு, துரைசாமி பிள்ளை தெரு, காமராஜர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணாநகர் பகுதி: மதுரவாயல் கந்தசாமி நகர், வேல் நகர், அஷ்டலட்சுமி நகர், சீமாத்தம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதி : பூந்தமல்லி நகராட்சி முழுவதும், கரையான்சாவடி முழுவதும், குமணன்சாவடி முழுவதும், பாரி கார்டன், கே.கே நகர், ஜீவா நகர், காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் பகுதி : ஈஞ்சம்பாக்கம் அக்கரை கிராமம், ஸ்பார்க்லிங் சேன்ட் அவென்யூ, எம்.ஜி.ஆர் நகர், எல்.ஜி அவென்யூ, ஈ.சி.ஆர் ஒரு பகுதி, அல்லிக்குளம், சன்ரைஸ் என்.ஆர்.ஐ லேவுட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி பகுதி : ஆதம்பாக்கம் நியூ காலனி 1 முதல் 11 தெரு, பார்த்தசாரதி 2,3,7,8 தெரு, பிருந்தாவணம் நகர் ஒரு பகுதி, ஜோசப் காலனி, மோகனபுரி முதல் தெரு, மின்வாரிய காலனி மெயின் ரோடு பகுதி ஆலந்தூர் சிமெண்ட் ரோடு, திருவள்ளுவர் தெரு, ஜி.எஸ்.டி ரோடு, டீச்சர்ஸ் காலனி, எம்.ஜி.ஆர் நகர் முகலிவாக்கம் ஏ.ஜி.எஸ் காலனி பேஸ் I, II மற்றும் III, செல்வ லட்சுமி கார்டன், உதயா நகர், வி.ஜி.என் லட்சுமி நகர் நந்தம்பாக்கம் எல் & டி காலனி, திருவள்ளுவர் நகர் மடிப்பாக்கம் பஜனைக்கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, வேணுகோபால் தெரு, ஸ்ரீராமுலு தெரு, குபேரன் நகர், சிகாமணி நகர் நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், காலேஜ் ரோடு, ஜோசப் தெரு, பி.வி நகர், நேரு காலனி, என்.ஜி.ஓ காலனி ராஜ்பவன் டி.என்.எச்.பி பகுதி, அம்பேத்கர் நகர், காமராஜர் தெரு, இளங்கோ தெரு, கண்ணியம்மன் கோயில் தெரு, அன்பழகன் தெரு மூவரசம்பேட்டை யோகேஸ்வரன் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, கண்ணன் நகர், மேடவாக்கம் பகுதி, எம்.எம்.டி.சி காலனி, ராகவா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கும்மிடிப்பூண்டி பகுதி : கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்.எஸ் IV தொழிற்சாலை பகுதி ஒரு பகுதி, விக்கி ஸ்டீல்ஸ், கும்மிடிப்பூண்டி தாலுக்கா அலுவலகம், பெரிய ஓபலாபுரம், எலாவூர் பஜார், ஆரம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil