Chennai Power Cut - 30th November: சென்னையில் 30.11.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி : பல்லவாவரம் பவானி நகர் கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் தெரு, பெருமாள் நகர், பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர் பகுதி : வளசரவாக்கம் ஜானகி நகர், லாம்பர்ட் தெரு, சோலை கிருஷ்ணன் தெரு, மணிராஜன் தெரு, பிரகாசம் தெரு பகுதி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil