Power Electricity Shutdown in Chennai:: சென்னையின் ஆவடி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை 21ம் தேதி காலை முதல் மாலை வரை மின்சார விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை நிறுத்திவருகிறது. அதன்படி, நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ( ஆகஸ்ட் 21ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவான்மியூர் : எல்,பி,சாலை அப்பாசாமி பிளாட்ஸ், இந்திரா நகர் இரண்டாவது தெரு, ஹவுசிங் போர்டு, காமராஜ் நகர் 5வது தெரு
ஆவடி : ஸ்ரீசக்தி நகர், திருக்குறள் மெயின் சாலை, 60 அடி சாலை, ஜோதி நகர், வாஞ்சிநாதன் தெரு, காமராஜ் சாலை, ஜே.பி. நகர், தேவி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர்
பொன்னேரி : அரசூர், பெரியகவனம், வெள்ளோடை, தேவதானம், எலியம்பேடு அனுப்பம்பட்டு, ஏ.ஆர்.பாளையம், ஆலடு, பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கொடூர், அலிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபஞ்சாட்சரம், பஞ்சசெட்டி, தட்சூர், ஆண்டார்குப்பம், சென்னிவாக்கம், சத்திரம், ஆமூர்.
ஈஞ்சம்பாக்கம் : பிருந்தாவன் நகர், கிளாசிக் அவென்யூ, அண்ணா என்கிளேவ், தாமஸ் அவென்யூ, ஹனுமன் காலனி, கற்பக விநாயகர் நகர், சின்னடிகுப்பம்
கொட்டிவாக்கம் மற்றும் சாஸ்திரி நகர் : கொட்டிவாக்கம் குப்பம் சாலை, ஈசிஆர் மெயின் சாலை, தரமணி, அஞ்சுகம் அம்மையார் நகர், செம்பொன் நகர், அன்னை சத்தியா நகர்.
நீலாங்கரை : அண்ணா நகர் முதல் 4 தெருக்கள், பாண்டியன் சாலை, செஞ்கெணியம்மன் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஈசிஆர் ஐஸ் பேக்டரி முதல் நீலாங்கரை போலீஸ் ஸ்டேசன்
பாலவாக்கம் : அம்பேத்கர் நகர், கானல்புரம், வைகோ சாலை, மணியம்மாள் தெரு, கோலவிழி அம்மன் முதல் 15 தெருக்கள், கந்தசாமி நகர், காந்தி நகர்.