/tamil-ie/media/media_files/uploads/2019/08/eb-3.jpg)
powercut in chennai, Chennai powercut, chennai power shutdown, chennai power shutdown schedule 2019, power shutdown notice chennai, announcement of power shutdown, power shutdown message, power shutdown in chennai, power shutdown in chennai today, power shutdown in chennai tomorrow, சென்னை, மேடவாக்கம், ஆவடி, புழல்
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ( ஆகஸ்ட் 29ம் தேதி) சென்னையின் போரூர், ஆவடி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ( ஆகஸ்ட் 29) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்
போரூர் : அஷ்டலட்சுமி நகர், அண்ணா சாலை, குன்றத்தூர் பிரதான் சாலையின் சில பகுதிகள், அம்பாள் நகர், வன்னியர் தெரு, பாளையக்கார தெரு, மங்களா நகரின் ஒரு பகுதி, மல்டி இண்டஸ்டிரியல் ஏரியா, பாலாஜி நகர், ஜெயராம் தெரு, சங்கரலிங்கனார் தெருல ஸ்ரீபுரம், தாரப்பாக்கம் சாலை, பச்சையம்மன் நகர், விசாலாட்சி நகர், புளியந்தோப்பு, அம்பேத்கர் தெரு, பழனி நகர், கோல்டன் இண்டஸ்டிரியல் ஏரியா
ஆவடி : பூம்பொழில் நகர் , அசோக் நகர், ஹரிகிருஷ்ணா நகர், கிறிஸ்ட் காலனி, கிருபா நகர், சுதர்சன் நகர், கண்ணகபாளையம்
புழல் : பத்மாவதி நகர், இந்திரா நகர், திருமால் நகர், லட்சுமி காந்தம்மாள் நகர், வேலன் நகர், கிரேஸ் நகர், ரேவதி நகர் உள்ளிட்ட பகுதிகள்
காலேஜ் ரோடு : புஷ்பா நகர் ஹவுசிங் போர்டு, வள்ளுவர் குடியிருப்பு, ஷெனாய் ரோடு, கோத்தாரி ரோடு, மேற்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, வள்ளுவர் கோட்டம் ஹைரோடு சில பகுதிகள், கார்ப்பரேசன் ஸ்கூல் ரோடு, காமராஜபுரம் எக்ஸ்டென்சன், சரோஜினி தெரு, சர் மாதவன் நாயர் சாலை, கிரேஸ் நகர், புருசோத்தமன் நகர், அய்யன் திருவள்ளுவர் நகர்.
மேடவாக்கம் : அஸ்தினாபுரம் பிரதான சாலை, சிட்லபாக்கம் முதல் பிரதான சாலை, ராமச்சந்திரா சாலை, பத்மனாபன் தெரு, ஆஞ்சநேய நகர், சாய்பாலாஜி நகர், சாய்கணேஷ் நகர், ராஜலட்சுமி நகர், மீனாட்சி நகர், மல்லிகேஸ்வர் நகர், வல்லபாரி தெரு, கணபதிபுரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.