Advertisment

சென்னையில் ஜூலை 21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

Power Cut in Chennai on July 21 : மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் மேற்குபல்லாவரம், மணலி பகுதிகளில் ஜூலை 21ம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai powercut, powercut in chennai, tangedco, chennai power cut, power cut in chennai today, chennai power cut today, power cut in chennai, tneb, tneb reading, tangedco bill status, power shutdown in chennai today, power shutdown in chennai, power shutdown notice chennai,

Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் மேற்குபல்லாவரம், மணலி பகுதிகளில் ஜூலை 21ம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை ( ஜூலை 21ம் தேதி ) காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

மணலி பகுதி : காமராஜர் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், படவட்டம்மன் தெரு, பால்ஜிபாளையம்.

கிழக்கு பல்லாவரம் பகுதி : அருமலை சாவடி, பெரியார் நகர், லட்சுமண் நகர், சுபம் நகர், அம்மன் நகர், சாரா நகர், பச்சை அம்மன் நகர்.

மேற்கு பல்லாவரம் : மாரியம்மன் கோயில் தெ, இந்திரா காந்தி சாலை, ஜிஎஸ்டி சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, ஒலிம்பியா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஜூலை 21ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment