Advertisment

இடியுடன் ஆலங்கட்டி மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

Tamil Nadu Weather Man about Chennai Rain : சென்னையின் மேற்கு பகுதியில் அதிகளவிலான மழை இருக்கும். ஆலங்காட்டி மழைக்குக கூட வாய்ப்பிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இடி இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather imd chennai report, weather news, weather news in tamil, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை

weather imd chennai report, weather news, weather news in tamil, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை

Chennai Rain Today: கேடிசி பெல்ட் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் இன்றிரவு கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், "காற்றின் ஈரப்பதம் சொல்கிறது எவ்வளவு மழை பெய்யப் போகிறது என்று.

இன்றிரவு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் கனமழை பெய்யும். ராமநாதபுரத்தின் தென் பகுதியிலும் மழை இருக்கும்.

ஆலங்காட்டி மழைக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இடி இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment