Advertisment

மிரட்டும் மழை: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.02) விடுமுறை என்று முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

author-image
WebDesk
New Update
leave schools chenna

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.02) விடுமுறை என்று முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

Advertisment

சென்னையில் பள்ளிகளுக்கு இன்று (டிச.02) விடுமுறை என அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில், சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை (02.12.2023) மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி இருப்பதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பல பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதும் விடுமுறைக்கான காரணமாகக் கூறப்படுகிறது.

அதே போல, புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் டிசம்பர் 4-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment