சென்னை புறநகர் ரயில்களின் புதிய கால அட்டவணை : தெற்கு ரயில்வே இணையதளத்தில் பதிவேற்றம்

சென்னை புறநகர் ரயில் போக்குவரத்துக்கான கால அட்டவணை தற்போது தெற்கு ரயில்வேயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில் போக்குவரத்துக்கான கால அட்டவணை தற்போது தெற்கு ரயில்வேயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanyakumari Lok Sabha Member Vijay Vasanth met Southern Railway General Manager RN Singh

சென்னை புறநகர் ரயில்

சென்னையில் கடந்தக ஜூலை 14 முதல் நடைமுறைக்கு வந்த  புதிய புறநகர் ரயில் போக்குவரத்துக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகணேசன் கூறுகையில்,

பயணிகளுக்கு உதவும் வகையில், 'பயணிகள் சேவை' பிரிவு மற்றும் 'சென்னை புறநகர் ரயில் கால அட்டவணை' என்ற துணைப்பிரிவின் கீழ், புதிய நேர அட்டவணை, தெற்கு ரயில்வேயின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் சேவை விவரங்கள் மற்றும் புதிய நேர அட்டவணையை https://sr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

ஏற்கனவே கோவிட்-19 லாக்டவுன் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு புறநகர் ரயில்கால அட்டவணை நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: