Advertisment

தண்டவாளத்தில் விரிசல்: கடற்கரை- தாம்பரம் மின்சார ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Chennai

Chennai

திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே செயல்படும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment