/indian-express-tamil/media/media_files/LiIBZoyFJOtMBXs2vIrp.jpg)
சென்னை வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனைமம் கட்டப்பட உள்ளது.
southern-railway | சென்னை வில்லிவாக்கத்தில் புதிய ரயில்வே முனையம் கட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக மூத்த ரயில்வே அதிகாரி கூறுகையில், “நமக்கு 4 வதாக ரயில் முனையம் தேவைப்படுகிறது. ஏற்கனவே உள்ள ரயில் நிலையத்தில் அதிகம் கூட்டம் இருப்பதால் இதை குறைக்க 4 வது ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது.
வில்லிவாக்கத்தில் ரயில் முனையம் அமைக்க தேவையான இடம் உள்ளது. இது தொடர்பான விவரமான ரிப்போர்ட் ஒரு மாதத்தில் தயாரிகிவிடும்” என்று தெரிவித்தார்.
இந்த ரயில் நிலையத்தை அமைக்க 3 ஆண்டுகள் பணி நடைபெறும். தாம்பரத்தை 3 வது ரயில் முனையமாக உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.