New Update
ஈ.வி.ஆர்., சாலையில் போக்குவரத்து மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
மாநில நெடுஞ்சாலைத் துறையின் கால்வாய்ப் பணிகளை எளிதாக்கும் வகையில் சென்னை ஈவிஆர் பெரியார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisment