New Update
/indian-express-tamil/media/media_files/PEmYKSToYtIYsi78SjCg.jpg)
மே 1 ஆம் தேதி முதல் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
00:00
/ 00:00
சென்னை காவல் ஆணையர் அலுவலக பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் ‘போலீஸ்'ஸ்டிக்கர்கள் நீக்கப்பட்டு, போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது.
மே 1 ஆம் தேதி முதல் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.