பல்வேறு இடங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai weather today : அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும்

Chennai weather today : அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai weather latest updates southwest monsoon rainfall

Chennai weather today latest updates Southwest Monsoon rainfall

Chennai weather latest updates southwest monsoon rainfall : சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய வானிலை வானிலை அறிக்கை. நேற்று, நேற்று முன்தினம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததை போலவே இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என்று சென்னை வானிலை அறிக்கை கூறுகிறது.

நேற்று அதிக அளவு மழையை பெற்ற இடங்கள்

Advertisment
Advertisements

அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 9 செ.மீ

வந்தவாசி (திருவண்ணாமலை) - 8 செ.மீ

உத்திரமேரூர் (காஞ்சி), ஆம்பூர் (வேலூர்) - 7 செ,மீ

காவேரிபாக்கம் (வேலூர்), தேவலா (நீலகிரி) - 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை, திருவாரூர், சேலம், காரைக்குடி, தேனி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளது.

மேலும் படிக்க : Tamil Nadu Weather Updates: வீக் எண்டில் கேரளா ட்ரிப் இப்போ வேணாமே!

Chennai Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: