பல்வேறு இடங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai weather today : அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும்

Chennai weather latest updates southwest monsoon rainfall
Chennai weather today latest updates Southwest Monsoon rainfall

Chennai weather latest updates southwest monsoon rainfall : சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய வானிலை வானிலை அறிக்கை. நேற்று, நேற்று முன்தினம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததை போலவே இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என்று சென்னை வானிலை அறிக்கை கூறுகிறது.

நேற்று அதிக அளவு மழையை பெற்ற இடங்கள்

அரியலூர் (அரியலூர் மாவட்டம்) – 9 செ.மீ

வந்தவாசி (திருவண்ணாமலை) – 8 செ.மீ

உத்திரமேரூர் (காஞ்சி), ஆம்பூர் (வேலூர்) – 7 செ,மீ

காவேரிபாக்கம் (வேலூர்), தேவலா (நீலகிரி) – 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை, திருவாரூர், சேலம், காரைக்குடி, தேனி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளது.

மேலும் படிக்க : Tamil Nadu Weather Updates: வீக் எண்டில் கேரளா ட்ரிப் இப்போ வேணாமே!

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather latest updates southwest monsoon rainfall today

Next Story
Tamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது? – மு.க.ஸ்டாலின்Vellore By Election, dmk kathir anand, A.C.Shanmugam, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, வேலூர் லோக்சபா இடைத் தேர்தல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express