Advertisment

தமிழகத்தில் கனமழையின் தாக்கம் குறைய ஆரம்பித்தது!

Chennai weather today: சென்னையைப் பொறுத்த வரையில் நேற்றைக்கும் இன்றைக்கும் வானிலையில் பெரிய மற்றம் இருக்காது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weather Chennai News, Weather Tamil Nadu News, வானிலை, வானிலை அறிக்கை, தமிழ்நாடு வானிலை

Weather Chennai News, Weather Tamil Nadu News, வானிலை, வானிலை அறிக்கை, தமிழ்நாடு வானிலை

Chennai weather latest updates: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கடேலார மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழையால் பெரிய பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை

publive-image

குறிப்பு: ISOL என்றால் - Isolated (ஆங்கங்கே மழை பெய்யும்)

சென்னையைப் பொறுத்த வரையில் நேற்றைக்கும் இன்றைக்கும் வானிலையில் பெரிய மற்றம் இருக்காது.

publive-image

சென்னையின் நேற்றைக்கும் இன்றைக்குமான வெப்ப நிலை ஒப்பீட்டு புகைப்படம்

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment