scorecardresearch

இன்று மழை வாய்ப்பு இந்த மாவட்டங்களுக்கு மட்டுமே!

Tamil nadu weather updates : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai weather today Tamil Nadu, Puducherry will get moderate rain, Chennai weather today Tamil Nadu, Puducherry will get moderate rain
Chennai weather today Tamil Nadu, Puducherry will get moderate rain, Chennai weather today Tamil Nadu, Puducherry will get moderate rain, , சென்னை வானிலை, வானிலை அறிக்கை, வானிலை ஆய்வு மண்டலம், முக்கிய செய்திகள், சிறப்பு செய்திகள், வானிலை செய்திகள், தமிழ்நாடு வெதர்மென்

Chennai weather today Tamil Nadu : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று (27ம் தேதி) இரவு 9 மணியளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு : மதுரை, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

இயல்பைவிட குறைவு : ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரையிலான காலகட்டத்தில், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai weather today tamil nadu will get moderate rain rmc report