சேப்பாக்கம் மைதானத்தில் பூட்டு போடும் போராட்டம்! புகைப்படத் தொகுப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேப்பாக்கம் மைதானத்தில் பூட்டு போடும் போராட்டம்! புகைப்படத் தொகுப்பு

காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த சிலர், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பூட்டு போடும் போராட்டத்தை நடத்த முயன்றனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ...

Cauvery Protest Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: